கிறிஸ்துமஸ்-க்கு தயாராகும் வெள்ளை மாளிகை
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:25 AM
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது. வெள்ளை மாளிகை பாரம்பரிய முறையில் வண்ண விளக்குகள், அழகிய மலர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், மூன்றாவது ஆண்டாக வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளைமாளிகையில் மெலானியா டிரம்ப் நடந்து வருவது போன்ற வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2137 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

767 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

257 views

பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

211 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

150 views

பிற செய்திகள்

விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் "ஜோக்கர்" போட்டி

'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6 views

ஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

கிறிஸ்துமஸ் தாத்தாவை கேலி செய்து ஆடை : மன்னிப்பு கோரியது வால்மார்ட் நிறுவனம்

கிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

7 views

நாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

11 views

ஊக்கமருந்து விவகாரம் : ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

26 views

கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.