ஸ்பெயின் : காப்-25 மாநாட்டிற்கு எதிர்ப்பு - போராட்டம்
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:20 AM
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த காப்-25 மாநாடு  நடைபெறும் இடத்தில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2112 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

766 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

257 views

பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

210 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

146 views

பிற செய்திகள்

கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

46 views

கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

சீன மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவிக்கு கணவரே நாற்காலியாக மாறி தரையில் மண்டியிட்டு முதுகில் அமர வைத்த காட்சி இணையத்தில் வேகமாக பரவுகிறது.

64 views

சீன புத்தாண்டு கோலாகலம் - வண்ண விளக்குகளால் ஒளிரும் எஸ்டோனியா

சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக எஸ்டோனியா தலைநகர் டால்இன் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

21 views

நியூசிலாந்தில் எரிமலை வெடித்த விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம்

நியூசிலாந்து நாட்டில் எரிமலை வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 views

இந்து கோயிலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வழிபாடு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்றார்.

115 views

உலக அளவில் இளவயது பிரதமராக தேர்வான சன்னா மரின்...

உலக அளவில் இளவயது பிரதமர் என்கிற பெருமையை பின்லாந்தின் சன்னா மரின் பெற்றுள்ளார்.

271 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.