நியூயார்க் : கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:12 AM
கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் 2 அடி உயரத்திற்கு மேல் படர்ந்துள்ள பனி காரணமாக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதேபோல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் 4 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1724 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

215 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

14 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.

50 views

அமெரிக்கா : கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளிரூட்டும் நிகழ்ச்சி - பிரதிநிதிகள் சபை தலைவர் பங்கேற்பு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியேற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு : கொலம்பியாவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

கொலம்பியாவில் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 views

ரியோ டி ஜெனிரோவின் அழகை கண்டு களிக்க புதிய ஏற்பாடு : 295 அடி உயரத்தி​ற்கு அமைக்கப்பட்டு உள்ள ஜெயன்ட் வில்

அற்புத நகரம் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரின் அழகை கண்டு ரசிக்க புதிய ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்துள்ளது.

11 views

பனிப்பொழிவால் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டம் பாதிப்பு

அமெரிக்காவின் பாஸ்டன், மாசாசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணங்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

14 views

ஆஸ்திரேலியாவில் தொடரும் புதர் தீ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வைஸ்மேன்ஸ் பெர்ரியில் புதர் தீயால் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து போனது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.