மகாராஷ்டிரா : தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை
பதிவு : டிசம்பர் 03, 2019, 10:53 AM
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நடைபெற்றது. நெருக்கடியான சூழலை சமாளிப்பது, வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வது பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. சீரடி சாய்பாபா கோயில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1724 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

215 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

14 views

பிற செய்திகள்

மேற்குவங்கம் : மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு

மேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

14 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.

90 views

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு

உத்தரபிரதேசத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

86 views

வெங்காயம் விலை உயர்வு : அமித்ஷா ஆலோசனை

தங்கம் போல, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

5 views

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை சந்தித்த ராகுல்காந்தி

கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கோழிகோட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றார். அங்கு, குழந்தைகளிடம் பேசி விளையாடி மகிழ்ந்தார்.

13 views

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி : தேசியக் கொடியுடன் திரண்டவர்களால் பரபரப்பு

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகக் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.