கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்
பதிவு : டிசம்பர் 03, 2019, 10:30 AM
நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.
நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக கனமழையுடன் கடல் சீற்றம் இருந்தது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று கன மழை குறைந்ததுடன் கடல் சீற்றம் தணிந்ததால்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1962 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

427 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

42 views

பிற செய்திகள்

அருப்புக்கோட்டை கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர்.

3 views

காலதாமதமாக வந்த சத்துணவு அமைப்பாளர் : உணவின்றி மாணவர்கள் தவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி கால தாமதமாக வந்ததால் மதியம் உணவின்றி மாணவர்கள் பசியில் தவித்துள்ளனர்.

11 views

4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்

தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

234 views

நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.

23 views

தேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.

12 views

13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்

காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.