ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூர் - கவுகாத்தி ஆட்டம் டிரா
பதிவு : டிசம்பர் 03, 2019, 09:44 AM
மாற்றம் : டிசம்பர் 03, 2019, 09:45 AM
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் - கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜார்கண்டில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர் 28 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார் இரண்டாம் பாதியிலும் ஜாம்ஷெட்பூரின் ஆதிக்கம் தொடர கவுகாத்தி வீரர்கள் திணறினர். இறுதியாக 90வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் டிரியாடிஸ் கோல் அடித்ததால் அந்த அணி தோல்வில் இருந்து தப்பியது. ஆட்டம் சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1724 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

215 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

14 views

பிற செய்திகள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் : முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

23 views

2020 ஒலிம்பிக் : மராத்தான் போட்டி இடம் மாற்றம் - டோக்கியோவிற்கு வெளியே போட்டியை நடத்த முடிவு

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டி நடைபெற இருந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

8 views

அபுதாபி : ஜார்ஜ் ரசில் புதிய சாதனை

அபுதாபியில் நடைபெற்ற பார்முலா- ஒன் கார் பந்தயத்தில் ஜார்ஜ் ரசில் முதலிடம் பிடித்தார்.

29 views

20 ஓவர் கிரிக்கெட் தொடர் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

574 views

கிரிக்கெட்டை போல் செஸ்க்கும் ஐ.பி.எல். போட்டி

கிரிக்கெட்டை போல் சதுரங்க விளையாட்டுக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என்று உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.

208 views

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.