வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" அடைமொழி
பதிவு : டிசம்பர் 03, 2019, 09:09 AM
'டேனி' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" என்ற அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.
''டேனி' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும்  வரலட்சுமி சரத்குமாருக்கு "மக்கள் செல்வி" என்ற  அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சி போஸ்டர்  5 விதமான வடிவமைப்புகளுடன், கடந்த மார்ச் மாதம்  வெளியிடப்பட்டிருந்த நிலையில், 2-வது  போஸ்டரை  தயாரிப்பாளர்  தனஞ்செயன் வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1926 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

86 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

74 views

பிற செய்திகள்

விஜய்யின் புதிய படத்தின் பெயர் "பீஸ்ட்" - படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

தளபதி 65 என்ற பெயரில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

0 views

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "BEAST"

Thalapathy65 இன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

74 views

தமிழகத்தில் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி

தமிழகத்தில் மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்து உள்ளார்.

14 views

சிம்புவின் "மாநாடு" பாடல் டீசர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தின், பாடல் டீசர் வெளியாகி உள்ளது.

20 views

நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக அரசு நியமித்துள்ள குழுவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

69 views

நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று..திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.