தொடர் மழை : 15 அணைகளில் நீர்மட்டம் உயர்வு
பதிவு : டிசம்பர் 03, 2019, 02:46 AM
குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர்மட்டம், கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  கனமழை கொட்டி தீர்ப்பதால், திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், தண்ணீரில், தமிழகம் தத்தளிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 14 ஆயிரத்து 98 ஏரிகளில், 2 ஆயிரத்து 144 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 927 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 676 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை, நீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1758 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

254 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

27 views

பிற செய்திகள்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை : வெளிநாடுகளில் இருந்து அடுத்த மாதம் வரும் வெங்காயம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 views

பெரம்பலூர் : மோடிக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைப்பு

வெங்காய விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்துள்ளனர்.

3 views

நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, முக்கிய ஆலோசனை

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

42 views

தேயிலை தொழிலை காப்பாற்ற கோரிக்கை : மாணவர்கள் விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தல்

நீலகிரி மாவட்டத்தில், அழிந்து வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற, தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன.

10 views

திமுக முன்னாள் எம்எல்ஏ பாலசுந்தரம் மரணம்

சென்னை முன்னாள் மேயரும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான வை. பாலசுந்தரம் காலமானார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.