சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1737 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
227 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
19 viewsமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு திரிபுரா மாநில மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
20 viewsகைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.
227 viewsநாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
70 viewsசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.
65 viewsஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
813 viewsதிருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளார்.
365 views