நடிகர் ரஜினியுடன் கேரள இளைஞர் பிரணவ் சந்திப்பு
பதிவு : டிசம்பர் 02, 2019, 11:31 PM
நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில், கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார். இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், கேரளாவை சேர்ந்தவர். சமீபத்தில் இவர் கேரள முதல்வரை சந்தித்து, வெள்ள நிவாரண நிதி வழங்கினார். அந்த நிதியை தனது இரு கால்கள் மூலமாக வழங்க, அதனை கேரள முதல்வர் பெற்றுக் கொண்டதோடு, அந்த இளைஞரை வணங்கிய காட்சி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது . அந்த இளைஞர் திங்கட்கிழமையன்று, மாலை நடிகர் ரஜினிகாந்தை, அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். அப்போது ரஜினியுடன் பிரணவ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேலும், இளைஞரின் சமூக ஆர்வத்தை ரஜினி வெகுவாக பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2593 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

264 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

98 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

65 views

பிற செய்திகள்

"பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு தொடக்கம் : பாங்காங்கில் ஒருமாதம் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.

42 views

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு

சிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

52 views

நடப்பாண்டில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் - பிகில் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல்

2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

4746 views

நடிகர் ரஜினியின் 70-ஆவது பிறந்தநாள் விழா : பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிப்பார் என்று, அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

644 views

மீண்டும் ஜோடி சேரும் ஜெய் - அதுல்யா

கேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் எண்ணித்துணிக என்ற ' புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

47 views

"சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை" - நிகிலா

தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் .

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.