"மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து வழக்கு" : டிச.4க்குள் அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : டிசம்பர் 02, 2019, 04:43 PM
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, மரங்களை வெட்டாமல் மாற்று இடத்தில் கூடுதல் கட்டடங்களை அமைக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1155 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

178 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

26 views

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெள்ளாறு மற்றும் வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

16 views

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு : இன்று மாலை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத்தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

6 views

"தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

160 views

கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

28 views

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு 300 கனஅடி நீர் மட்டுமே திறப்பு

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.