சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1751 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
250 viewsவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 viewsவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8 viewsவெங்காய விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தபால் மூலம் சின்ன வெங்காயம் அனுப்பி வைத்துள்ளனர்.
3 viewsதி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
36 viewsநீலகிரி மாவட்டத்தில், அழிந்து வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற, தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன.
10 viewsசென்னை முன்னாள் மேயரும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான வை. பாலசுந்தரம் காலமானார்.
16 views