"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான வழக்கு வாபஸ்" - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
பதிவு : டிசம்பர் 02, 2019, 03:34 AM
மும்பை ஆரே மெட்ரோ போராட்டத்தின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை ஆரே மெட்ரோ போராட்டத்தின் போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மெட்ரோ ரயில் நிலைய கார் பார்கிங் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் வெட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடினர். இதனையடுத்து போராடியவர்கள் மீது பா.ஜ.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிலையில், ஆரே கார் பார்கிங் பணி நிறுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். தற்போது போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1085 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

141 views

மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

127 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

12 views

பிற செய்திகள்

கேரள காவல்துறைக்கு வாடகை ஹெலிகாப்டர்

கேரள காவல் துறை மாத வாடகை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்க தீர்மானித்துள்ளது.

20 views

பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாகினார் அமித்ஷா மகன் ஜெய்ஷா

ஐ.சி.சி.யின் கூட்டங்களில் இனி பி.சி.சி.ஐ.யின் பிரநிதியாக அமித்ஷாவின் மக​னும், பி.சி.சி.ஐ.யின் செயலாளரான ஜெய்ஷா பங்கேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

32 views

மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல்

தெலுங்கானா மருத்துவர் பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

20 views

துருக்கியில் இருந்து 22 ஆயிரம் டன் இறக்குமதி - நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல்

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளை கனிமவள அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறியுள்ளது.

8 views

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மழை காரணமாக கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

47 views

உத்தரபிரதேசம் : சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பற்றிய தீ

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரேன தீப்பற்றி எரிந்த‌து.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.