சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1956 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
424 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
41 viewsதெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3 viewsநெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.
19 viewsமகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.
12 viewsகாத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
12 viewsசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
45 viewsசத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
15 views