"பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம்" - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாராட்டு
பதிவு : டிசம்பர் 01, 2019, 11:51 PM
பா.ம.க. கட்சி அல்ல, பல்கலைக்கழகம் என்று முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகளில் கையெழுத்து அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதி அறிவித்துள்ளார். இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் ராமதாஸ் தவிர வேறு யாரும் இவ்வாறு பாராட்டி இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும், கனிவு பெருகட்டும் என்று ராமதாஸ் பாராட்டியிருப்பது ரசிக்கும் வகையில் இருந்ததாகவும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். ராமதாஸ் கட்சி நடத்தவில்லை, பல்கலைக்கழகத்தை தான் நடத்துகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.  மக்கள் பிரச்சினை எதுவென்றாலும் , உடனடியாக அது குறித்து பேசுவது ராமதாசும், அன்புமணியும் தான் என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

81 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

28 views

பிற செய்திகள்

கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? - திமுக தலைவர் ஸ்டாலின்

மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

16 views

மக்களை பாதுகாக்கவே ஊரடங்கு நீட்டிப்பு - ஆர்.பி. உதயகுமார்

மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.

178 views

பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார்.

28 views

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா, சாத்தான்குளம் விவகாரம் குறித்து விளக்கம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

94 views

"தோப்பூரில் 225 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை - அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை தோப்பூரில் தான் கூறியதுபோல் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார்.

323 views

"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

317 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.