அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விநோத திருமணம் நடத்திய கிராம மக்கள்
பதிவு : டிசம்பர் 01, 2019, 08:15 PM
சேலம் அருகே, நெடுந்தார்காடு கிராமத்தில் அரச மரத்துக்கும் - வேப்ப மரத்துக்கும் நடந்த விநோத திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே, நெடுந்தார்காடு கிராமத்தில் அரச மரத்துக்கும் -வேப்ப மரத்துக்கும் நடந்த விநோத திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே, திருமண ஏற்பாடுகளை தொடங்கி, அழைப்பிதழ் அச்சடித்து வீடு வீடாக சென்று திருமணத்திற்கு அழைத்துள்ளனர். திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக நிச்சயதார்த்தம் செய்து,  சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அரச மரத்திற்கும்,வேப்ப மரத்திற்கும் அலங்காரம் செய்து திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பின் விருந்தும் நடைபெற்றது. இந்த விநோத நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1040 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

404 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

128 views

மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

124 views

பிற செய்திகள்

"முட்டை கொள்முதலில் வெளிப்படை தன்மை" - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார்.

7 views

"என்னை கிண்டல் செய்வதை நானே ரசித்து பார்க்கிறேன்" - நித்தியானந்தா

நித்தியானந்தா மீதான புகார்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஆன்லைன் மூலம் சத்சங்கம் நடத்திய அவர், தன்னை பற்றி விமர்சிப்பவர்கள் குறித்து உற்சாகமாக பேசியுள்ளார்...

4 views

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்திலும் இடைவிடாது கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

12 views

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு : 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

9 views

சிலை கடத்தல் வழக்கு : பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல்

சிலை கடத்தல் வழக்கில் முக்கிய நபர்கள் இருப்பதால், உச்சநீதிமன்றம் அனுமதித்தால், அவற்றின் விவரங்களை சீலிட்ட உறையில் அளிப்பதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

12 views

"ஜனநாயக முறைப்படி முதல்வராக காத்திருக்கிறார்" - ஸ்டாலினை புகழ்ந்த பாஜக பிரமுகர் அரசகுமார்

பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார, ஸ்டாலின் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவம் நடந்தபோதே முதல்வராகி இருக்க முடியும் என்றார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.