மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வு தள்ளி வைப்பு
பதிவு : டிசம்பர் 01, 2019, 06:45 PM
கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1746 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

236 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

22 views

பிற செய்திகள்

சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடை மீது பண மோசடி புகார்

சென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.

40 views

"பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5 views

திருவள்ளூர் : சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு - காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

7 views

கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன் : 18 ஆண்டுகளாக கோயில்களில் திருடியது அம்பலம்

கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கியதால் போலீஸில் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

146 views

"அதிக கட்டணம் வசூலிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்" - ரயில்வே பயணிகள் குழுத் தலைவர் எச்சரிக்கை

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே பணிகள் குழுவினர் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.

7 views

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி - திமுக மாணவர் அணி சார்பில் எச்சரிக்கை

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை திரும்ப பெறவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி சார்பில், அதன் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.