12 ஆண்டுகளுக்கு பின் மனநல சிகிச்சை முடிந்து நாடு திரும்பும் வங்கதேச இளைஞர்
பதிவு : டிசம்பர் 01, 2019, 12:03 PM
வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது கரீம் என்ற இளைஞருக்கு மனநல சிகிச்சை முடிந்த நிலையில், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது கரீம் என்ற இளைஞருக்கு மனநல சிகிச்சை முடிந்த நிலையில், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன், எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர், கடந்த 6 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்த அவர், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முகமது கரீம், வங்கதேசம் நாட்டிற்கு செல்ல அனுமதி பெறப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு அவரை விமானம் மூலம் தொண்டு நிறுவனத்தினர் அழைத்துச் சென்றனர்.  தொடர்ந்து கொல்கத்தாவில் இருந்து இந்திய எல்லையில் தூதரக அதிகாரிகளிடம், முகமது கரீம் ஒப்படைக்கப்படுகிறார். பின்னர் வங்கதேச நாட்டு எல்லையில் அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல தனியார் மெட்டல் நிறுவனத்தில் சோதனை - நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் அதிரடி

தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

163 views

திருமணமான 11 நாட்களில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் மிரட்டியதால் தற்கொலை என தகவல்

பூந்தமல்லி அருகே முன்னாள் காதலன் மிரட்டியதால் இளம்பெண் ஒருவர் திருமணமான 11 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.

15 views

பிற செய்திகள்

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

4 views

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

5 views

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

7 views

"மோடியும், அமித்ஷாவும் 300 எம்ஜிஆருக்கு சமம்" - பாஜக கண்டன கூட்டத்தில் ராதாரவி பேச்சு

மோடியும் அமித்ஷாவும் 200 கருணாநிதி ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

132 views

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.க. பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினார்கள்.

114 views

சிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.