சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1955 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
424 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
41 viewsஅடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது உறுதி என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
7 viewsகடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 viewsசீன அரசு ஒரே ராக்கெட்டில் ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
46 viewsஅபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
1702 viewsகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
17 viewsசூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
32 views