சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2571 viewsதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.
256 viewsமுறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
92 viewsகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
39 viewsசிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
42 views2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
2636 viewsநடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிப்பார் என்று, அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
633 viewsகேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் எண்ணித்துணிக என்ற ' புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 viewsதம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் .
164 viewsதெலுங்கில் சமந்தா நடித்து வெளியான யு-டர்ன். படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
59 views