அமுர் ஆற்றில் ரஷ்யா- சீனா கட்டி வரும் பாலம்
பதிவு : நவம்பர் 30, 2019, 01:00 PM
அமுர் ஆற்றின் மீது ரஷ்யா மற்றும் சீனா கட்டி வரும் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அமுர் ஆற்றின் மீது ரஷ்யா மற்றும் சீனா கட்டி வரும் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.  இருநாட்டிற்கு இடையே தரை வழிப்போக்குவரத்திற்கு, சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் 2020-ம் ஆண்டு திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  


தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

471 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

276 views

தொடங்கியது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கிய நிலையில் பிரேசிலின் ஸா பாலோ நகரிலும் பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

136 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

89 views

நியூயார்க் : கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

84 views

பிற செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை

தென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

10 views

"ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர்" - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து

ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.

7 views

துபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு

துபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.

5 views

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.

15 views

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் தேர்வு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த, இளம்பெண் சோசிபினி துன்சி இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

84 views

விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் "ஜோக்கர்" போட்டி

'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.