"4.5% ஜி.டி.பி. பாஜகவின் பொய்யை காட்டுகிறது" - ப்ரியங்கா காந்தி
பதிவு : நவம்பர் 30, 2019, 12:30 PM
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உள்ளிட்ட எந்த வாக்குறுதியையாவது பாஜக அரசு நிறைவேற்றியதா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உள்ளிட்ட எந்த வாக்குறுதியையாவது பாஜக அரசு நிறைவேற்றியதா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் பொருளுக்கு 2 மடங்கு விலை இனி நல்ல நாள் வரும் மேக் இன் இந்தியா 5 டிரில்லியன் அளவு பொருளாதார வளர்ச்சி ஆகிய பாஜகவின் வாக்குறுதிகளை என்னவானது என்று சமூக வலைதள பதிவில் அவர் வினவியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 புள்ளி 5 சதவிகிதமாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அது பாஜக வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது என்பதை காட்டுவதாக கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை பாழாக்கிவிட்டதாக ப்ரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...

கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கொரோனாவால் உலகமே உறைந்து போயிருக்கும், இந்த நேரத்தில் அவரது வரிகள் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

306 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

250 views

"உ.பியில் இந்தி பாடத்தில் சுமார் 7.95 லட்சம் மாணவர்கள் தோல்வி" - உத்தரபிரதேச மாநில தேர்வு வாரியம் தகவல்

உத்தர பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தி பாடத்தில் சுமார் 7 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

234 views

ஊரடங்கை மீறியதாக 7.84 லட்சம் பேர் கைது - ரூ.16.61 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

60 views

கொரோனாவுக்கு பின் முதல் தேர்தலை நடத்திய செர்பியா - முக கவசம், சானிடைசருடன் வாக்களித்த மக்கள்

கொரோனாவுக்கு பின் முதல் நாடாளுமன்ற தேர்தலை செர்பியா நடத்தியுள்ளது.

50 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

14 views

பிற செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஒரு யானை பலி - வாயில் காயங்கள் காணப்பட்டதால் வெடிபொருள் காரணமா ? வனத்துறையினர் ஆய்வு

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் 5 வயது யானையை வனத்துறையினர் மீட்டனர்.

47 views

பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார்.

28 views

கோஷ்டி மோதலின் போது வெடித்த வன்முறை - இளைஞர்கள் 2 பேர் அடித்துக் கொலை

புதுச்சேரியில் கோஷ்டி மோதலின் போது 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1699 views

ஆகஸ்ட் 15ல் கொரோனாவிடம் இருந்து விடுதலையா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது.

1252 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

27 views

டெல்லி : பேருந்து சேவையில் இ-டிக்கெட் அறிமுகம்

டெல்லியில் சில வழிதடங்களில் மட்டும் குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.