மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு - ஆறரை ஆண்டுகளுக்கு பின் பெரும் சரிவு
பதிவு : நவம்பர் 30, 2019, 12:20 PM
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதமாக குறைந்தது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதமாக குறைந்தது. இது முந்தைய நிதியாண்டின்  இரண்டாம் காலாண்டில், 7 புள்ளி 1 சதவீதமாக இருந்தது. இதேபோல அக்டோபரில், எட்டு முக்கிய தொழில் உற்பத்தி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 2012 -13ஆம் நிதியாண்டின் ஜனவரி - மார்ச் மாத காலாண்டில், ஜி.டி.பி. 4 புள்ளி 3 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் சுமார் ஆறரை வருடங்களுக்கு பிறகு, தற்போது தான் ஜி.டி.பி.  பெரும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

468 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

276 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

87 views

நியூயார்க் : கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

83 views

கடற்கரையை சுத்தம் செய்த சி.ஆர்.பி. எப். வீரர்கள் - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.

19 views

பிற செய்திகள்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு காவலர் நடனமாடியபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

20 views

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

1915 views

"ஒரு போதும் என் மன வலிமையை அழிக்க முடியாது" - முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார்.

48 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

22 views

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

63 views

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.