திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்
466 views(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்
275 viewsகடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
82 viewsஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
46 viewsமேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 viewsராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.
115 viewsஉத்தரபிரதேசத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
119 viewsதங்கம் போல, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
8 viewsகேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கோழிகோட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றார். அங்கு, குழந்தைகளிடம் பேசி விளையாடி மகிழ்ந்தார்.
14 viewsநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகக் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
17 views