தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடி
பதிவு : நவம்பர் 30, 2019, 10:34 AM
தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தென்னிந்திய தேயிலைக்கு விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள்  நடத்திய ஆய்வில் 2 தொழிற் சாலைகள் தேயிலையில் கலப்படம் செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றின் உரிமம்  நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 18 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு முதற் கட்டமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டு  உள்ளது .  

பிற செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

1 views

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

6 views

"ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை" - ரயில்வே வாரியத் தலைவர்

மத்திய அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்து உயரதிகாரிகளுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 views

"தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை" - மயான தொழிலாளர்கள் வேதனை

ஊரங்கு உத்தரவால் மயானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாக மதுரையை சேர்ந்த மயான பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

6 views

கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்ப்பது ஏன்?

கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம் பார்த்து வருகிறது. அங்கு நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

பாடல்கள் மூலம் வனவிலங்குகளை விரட்டும் விவசாயிகள்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் யானைகளை விரட்ட கும்கி உள்ளிட்ட திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.