இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதல் : வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 30, 2019, 02:46 AM
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. பொல்லார்ட் கேப்டனாக நீடிக்கிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய நிக்கோலஸ் பூரன், இந்திய தொடருக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, வருகிற 6 - ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 2- வது 20 ஓவர் போட்டி, 8 ம் தேதி திருவனந்தபுரத்திலும், 3- வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 11 - ம் தேதி மும்பையிலும் நடைபெறும். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 15 - ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 2 - வது போட்டி, 18 - ம் தேதி விசாகப்பட்டினத்திலும்,  3- வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, 22 - ம் தேதி கட்டாக்கிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

82 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்த முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தனது குழந்தையுடன் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

21 views

உலகில் அமைதியை நிலைநாட்ட பாடல் மூலம் வலியுறுத்தும் பிராவோ

உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பிராவோ, Done "d war" என்கிற தலைப்பில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.

32 views

குழந்தைகள் விளையாடும் இடமாக மாறிய ரெய்னா வீடு

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

69 views

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

46 views

வீட்டிலேயே பயிற்சியை தொடங்கிய சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

13 views

கொரோனாவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.