"பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது" - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை
பதிவு : நவம்பர் 30, 2019, 12:05 AM
நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நாட்டின் ஜிடிபி 4 புள்ளி 5 சதவீதமாக, சரிவை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவல்ல என தெரிவித்துள்ளார். முதல் காலாண்டில் ஜி.டி.பி. 5 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் 4 புள்ளி 5 சதவீதமாக குறைந்திருப்பது கவலை அளிப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீத வளர்ச்சியை இலக்காக கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி, சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1847 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

332 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

33 views

பிற செய்திகள்

"ஒரு போதும் என் மன வலிமையை அழிக்க முடியாது" - முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார்.

6 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

14 views

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

56 views

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

16 views

உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போராட்டம்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

48 views

கேரள கொடி நாள் நிகழ்வில் ராகுல்காந்தி

கேரள மாநிலம் கல்பேட்டாவில் நடைபெற்ற படைப் பிரிவுகளின் கொடி நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.