கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
பதிவு : நவம்பர் 29, 2019, 06:13 PM
மாற்றம் : நவம்பர் 30, 2019, 12:20 AM
கலைவாணர் என்று போற்றப்படும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர், என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று. இந்தத் தருணத்தில் கலைவாணர் திரைப்பயணத்தின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கலாம்.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என்றழைக்கப்படும் நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன், நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசேரியில் பிறந்தவர். வறுமை காரணமாக 4 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போனார். டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கிப் போடும் வேலை...மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை... நாடகக் கொட்டகையில் முறுக்கு, கடலைமிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வேலையைப் பார்த்திருக்கிறார். நாடகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், ஊரில் நாடகம் போட வந்த, ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பல நாடக கம்பெனிகளில் பணியாற்றி, பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சதிலீலாவதி திரைப்படத்தின் மூலமாக,  திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை தானே எழுதினார்.  நகைச்சுவைக்கு என்று தனி ட்ராக் எழுதிய முதல் படைப்பாளியும், என்.எஸ்.கே. தான்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2569 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

256 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

92 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

29 views

பிற செய்திகள்

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு

சிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

37 views

நடப்பாண்டில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் - பிகில் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல்

2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

2198 views

நடிகர் ரஜினியின் 70-ஆவது பிறந்தநாள் விழா : பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிப்பார் என்று, அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

630 views

மீண்டும் ஜோடி சேரும் ஜெய் - அதுல்யா

கேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் எண்ணித்துணிக என்ற ' புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 views

"சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை" - நிகிலா

தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் .

163 views

இந்தி ரீமேக்கில் நடிக்க சமந்தா மறுப்பு?

தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான யு-டர்ன். படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.