வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? - தணிக்கை செய்ய முடிவு
பதிவு : நவம்பர் 29, 2019, 03:10 PM
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்து, பேசிய அவர் இதனை தெரிவித்தார். தகவல் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசத்துக்கும் இடமளிக்காது என்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1749 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

250 views

பிற செய்திகள்

"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : "சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" - கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் கோரிக்கை

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

19 views

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 views

பிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

46 views

வயநாட்டில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய ராகுல்

கேரள மாநில வயநாட்டில், சாலையோர கடை ஒன்றில் ராகுல் காந்தி தேநீர் அருந்தியுள்ளார்.

12 views

உருவானது கைலாசா - மனம் திறந்த நித்தி...

சமூக வலைத்தளங்களில் கைலாசா பற்றிய பேச்சே எங்கும் நிறைந்திருக்க, தன்னுடைய பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டதாக கூறியிருக்கும் நித்தி, தான் தலைவனான கதை பற்றி மனம் திறந்திருக்கிறார்....

2456 views

போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.