உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு
பதிவு : நவம்பர் 29, 2019, 12:45 PM
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுகவின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்யுமாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பாக  உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது.  இதேபோல் விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த வாக்காளர்கள் 4 பேர் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை உரிய நாளில் பட்டியிலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, திங்கட்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1925 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

396 views

பிற செய்திகள்

சேலம் தீயணைப்பு நிலையங்களில் டி.ஜி.பி. ஆய்வு

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

4 views

சிதம்பரம் : விளைநிலங்களில் புகுந்த முதலையால் அச்சம்

சிதம்பரம் அருகே விளைநிலங்களில் முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

17 views

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் : பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

12 views

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

2260 views

உள்ளாட்சி தேர்தல் - புதிய தேதி அறிவிப்பு

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

118 views

காவலன் மொபைல் ஆப் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.