ரூ.375 கோடி மோசடி - நடிகை திஷா சவுத்திரி கைது
பதிவு : நவம்பர் 28, 2019, 04:18 PM
இந்தி நடிகை திஷா சவுத்திரி, 375 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி படத்தில் நடிகை திஷா சவுத்திரி தனது கணவர் சச்சின் நாயக்-உடன் சேர்ந்து பெங்களூருவில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் வீடுகள் கட்டித் தருவதாக கவர்ச்சிகர வாக்குறுதி கொண்ட விளம்பரம் செய்யப்பட்டது. அதன் மூலம் சுமார் மூவாயிரத்து 700 பேர், பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், வீடுகள் கட்டித் தரவில்லை என 80 புகார் மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு கணவர், அவரது கூட்டாளி ஆகியோருடன் நடிகை திஷா சவுத்திரி கைது செய்யப்பட்டார். ஆனால், ஜாமினில் வந்த அவர், போலீசாருக்கு போக்குகாட்டிவிட்டு தலைமறைவானார். 32 பிடிவாரண்ட் மற்றும் சம்மன்களை சட்டை செய்யாத அவர், மும்பையில்​​ இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார், திஷா சவுத்திரியை கைது செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1752 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

251 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

27 views

பிற செய்திகள்

2019ல் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட "ரவுடி பேபி" : யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு உலகளவில் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 7வது இடம் பிடித்துள்ளது மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல்.

64 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

106 views

டேனி படத்தின் டீஸர் வெளியீடு

போலீஸ் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது...

71 views

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அறிமுக நடிகர்

சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள' சாம்பியன்' திரைப்படம் வரும் 13 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

2479 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் : திரைபிரபலங்கள் வரவேற்பு

ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தை திரைத்துறை பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

373 views

ஜெ. வாழ்க்கை வரலாறு தொடர்பான இணைய தொடர் - இணைய தொடரை இயக்கிய கெளதம் மேனன்

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள 'குயின்' என்ற தலைப்பிலான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த WEB SERIES டிரைலர் வெளியாகி உள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.