"அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம்" : ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு
பதிவு : நவம்பர் 28, 2019, 03:30 PM
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்று, பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமித்ஷா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். சத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அமித்ஷா,பேசினார். அப்போது, அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்பதாக கூறிய அவர், அயோத்தியில் உறுதியாக ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சூளுரைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1728 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

223 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

17 views

பிற செய்திகள்

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நித்தி - கைலாசா வலைதளத்தை ஆர்வமாக தேடும் மக்கள்

கைலாசா பற்றிய பேச்சு ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஆசிரமத்தில் இருக்கிறோம் என ஜனார்த்தன ஷர்மாவின் மகள் விளக்கம் அளித்திருக்கிறார்.

14 views

எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து

நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

16 views

"தற்கொலையில் மேலும் 7 மாணவர்களுக்கு தொடர்பு" - பாத்திமா தந்தை குற்றச்சாட்டு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.

29 views

கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

297 views

உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் திருநங்கை நமீதா அம்மு பங்கேற்பு

திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா அம்மு ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளார்.

255 views

"எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்

நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.