சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2628 viewsகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
85 viewsகிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் குழந்தைகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 viewsஇந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழித்துக்காட்டுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
13 viewsஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
41 viewsஇந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்கு வருவது அரசியல் ரீதியாக நன்மை தரும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
9 viewsஸ்காட்லாந்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வாகனம் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது விழுந்ததில் அது முற்றிலும் சேதமடைந்தது.
51 viewsஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 15 முதல் 17 வரை அசாமில் சந்தித்து பேச்சு நடத்துவதாக இருந்தது.
50 views