"தர்பார்" படத்தின் முதல் பாடல் வெளியீடு
பதிவு : நவம்பர் 27, 2019, 08:19 PM
ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1956 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

424 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

41 views

பிற செய்திகள்

தெலங்கானா என்கவுன்டர் - நயன்தாரா பாராட்டு

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

33 views

"ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது" : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

26 views

"என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், அற்புதம்" ரஜினிக்கு இசையமைத்தது - இசையமைப்பாளர் அனிருத் உருக்கமாக பேச்சு

ரஜினிக்காக இரண்டாவது படத்தில் இசை அமைத்ததை தன் வாழ்வில் நிகழ்ந்துள்ள அதிசயம், அற்புதமாகவே பார்ப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

38 views

"நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி" - இயக்குநர் சங்கர்

தர்பார் இசை விழாவில் பேசிய இயக்குநர் சங்கர்,நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி என்றும், ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நேரம் தவறாமை என்றும் குறிப்பிட்டார்.

50 views

"தெலுங்கானா போலீசுக்கு தலைவணங்குகிறேன்" - நடிகை யாஷிகா ஆனந்த்

தெலுங்கானா என்கவுண்ட்டர் போன்று பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை யாஷிகா ஆனந்த் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

18 views

ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ எனக்கு தங்கை போன்றவள் - அனில், நடிகை மகாலட்சுமியின் கணவர்

சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, தனக்கு தங்கை போன்றவர் என்றும் இந்த பிரச்சினையில் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் தெரிவித்துள்ளார்.

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.