சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2383 viewsதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.
208 viewsமுறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
31 viewsதலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரிய மனு மீது தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 viewsசூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு நாளை பிறந்த நாள்.
10 viewsதமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது.
323 viewsஇயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான படபூஜை விழா இன்று நடைபெற்றது.
41 viewsவீரம் படத்தில் நடிகர் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் ஈர்த்தவர் பாலா.
27 viewsநடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
85 views