சமுதாய வளைகாப்பு விழா : துணை முதல்வர் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 27, 2019, 05:28 PM
தேனியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி, வளைகாப்பு விழாவை நடத்திவைத்தார். பின்னர்,  கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய துணை முதலமைச்சர், அவர்களுடன் தானும் அமர்ந்து உணவருந்தினார்

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1724 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

215 views

பிற செய்திகள்

இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

41 views

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை சந்தித்த ராகுல்காந்தி

கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கோழிகோட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றார். அங்கு, குழந்தைகளிடம் பேசி விளையாடி மகிழ்ந்தார்.

14 views

"ஏய்ம்ஸ் மருத்துவமனை : நில ஒதுக்கீட்டால் காலதாமதம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஏய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்த வரையில் நில ஒதுக்கீடு காரணமாகவே காலதாமதம் ஏற்பட்டது என்றும் தற்போது ஜப்பானிய நிதி நிறுவனத்திடம் இருந்து முதல் நிதியாக 5 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

9 views

வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பிக்கள் போர்க்கொடி

வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

17 views

அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை - ஜெ.தீபா

அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை என, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்தார்

37 views

மதுரை கே.கே.நகரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு

மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றம் அருகே நிறுவப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.

365 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.