ஆளுநருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு - நாளை முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே
பதிவு : நவம்பர் 27, 2019, 05:03 PM
மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று காலை ஆளுநரை சந்தித்து பேசினார்.
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டு கூட்டத்தில் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் இன்று காலை ஆளுநர் பகத்சிங்கை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.  அப்போது உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மியும் உடன் இருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1955 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

423 views

பிற செய்திகள்

வழக்குப்பதிவு செய்ய கோரி காவல்நிலையத்தில் பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் தர்ணா

கோட்சேவை தேசபக்தர் என மக்களவையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

104 views

போக்குவரத்து போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

14 views

பரம் பிரம்மா சூப்பர் கம்யூட்டரை பார்வையிட்ட பிரதமர்...

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

59 views

வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்

அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4 views

கருணை மனுவை திரும்பப் பெற்ற நிர்பயா வழக்கு குற்றவாளி : குடியரசுத் தலைவர் பேச்சை தொடர்ந்து நடவடிக்கை

நிர்பயா வழக்கு குற்றவாளியான வினய் சர்மா, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள கருணை மனுவை திரும்பப் பெறுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

115 views

பெண்களை காக்க இந்தியா தவறுவது ஏன்? - ராகுல் காந்தி

பாலியல் குற்றங்களின் உலக தலைநகரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.