லண்டன்: டென்னிஸ்- ஜோகோவிச், அதிர்ச்சி தோல்வி
பதிவு : நவம்பர் 14, 2019, 09:00 AM
லண்டனில் நடைபெற்ற A.T.P டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்
லண்டனில் நடைபெற்ற A.T.P டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். காலிறுதி ஆட்டத்தில்  
ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் தீம்ஸ் - ஜோக்கோவிச் மோதினர். 

தொடர்புடைய செய்திகள்

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீர‌ர்கள் முதலிடம்

லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீர்ரே மற்றும் ஹூக்ஸ் ஹெர்பெர்ட் ஜோடி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

29 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்த அ.ம.மு.க. பிரமுகர் கைது - கைதை தட்டிக்கேட்ட மனைவிக்கு காயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரங்குளம் கிராமத்தை சேர்ந்த அமமுக பிரமுகர் போஸ் என்ற விஜயகுமார், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், இவரது மனைவி சுமதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

2 views

உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

5 views

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் : தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

6 views

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 -வது இடம்

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.

21 views

"ரேப் இன் இந்தியா பேச்சு, ராகுல்காந்திக்கு அழகல்ல" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் பொருளாதாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த பட்ஜெட் குறித்து ஆலோசனை கூட்டம் வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கும் என்றார்.

9 views

"ரேப் இன் இந்தியா" கருத்துக்குமன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் திட்டவட்டம்

கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள இந்த விவகாரத்தில், தாம் வெளியிட்ட கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.