எச்.1பி விசா வைத்திருப்போர் துணை பணிபுரிவதை எதிர்த்து வழக்கு : தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு
பதிவு : நவம்பர் 10, 2019, 10:07 PM
அமெரிக்காவில் எச் 1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர், பணி புரிவதற்கு தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்து விட்டது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு அந்த நாட்டு அரசு, 'எச் 1 பி' விசா வழங்கி வருகிறது. எச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணி புரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான வெளிநாட்டினர்  பலனடைந்தனர். இதை எதிர்த்து கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே எச் 1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணை, பணி புரிய தடை விதிக்க வேண்டும் எனவும், இதனால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறி போவதாகவும் வாதிடப்பட்டது. ஆனால், அதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், வழக்கை கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி, முதலில் இருந்து விசாரிப்பதே சரியானது எனவும் தீர்ப்பில் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

401 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

300 views

பிற செய்திகள்

கோத்தபய ராஜபக்சேக்கு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

'பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது' என்று, புதிதாக இலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேக்கு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 views

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

4 views

கொட்டும் பனி மழை - பொதுமக்கள் முடக்கம்

சீனாவில் கொட்டி வரும் பனி மழையால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

4 views

பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

7 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

28 views

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.