வெற்றிடம் குறித்து அதிமுக திமுக கருத்து : பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பதிவு : நவம்பர் 10, 2019, 05:57 PM
தமிழகத்தில் தலைமைக்கான ஆளுமை இடம் காலியாக இருப்பதாக அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் தலைமைக்கான ஆளுமை இடம் காலியாக இருப்பதாக அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக மற்றும்  திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடம் இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், மங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கருத்து கூற அவர் மறுத்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

299 views

ஏழரை - (22.08.2019)

ஏழரை - (22.08.2019)

160 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

99 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

41 views

பிற செய்திகள்

"உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டி"- ஏ.சி. சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 views

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்

மத்திய அரசின் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

22 views

ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்தது ஏன்? : மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை விளக்கம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன் என்ப​து குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

38 views

மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் சிவசேனாவுக்கு 2 நாள் அவகாசம் தர மறுத்த ஆளுநர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.

12 views

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 views

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

530 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.