"வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு : நவம்பர் 10, 2019, 04:41 PM
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில் 9 சென்டி மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 8 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என தகவல் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

341 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

195 views

பிற செய்திகள்

புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் : ஒரு மாதத்திற்கு பிறகு கரை திரும்பினர்

கச்சத்தீவு அருகே புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

30 views

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம் : கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - தமிழக முதல்வருக்கு, கேரள எதிர்கட்சி தலைவர் கடிதம்

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள எதிர்கட்சிதலைவர் ரமேஷ் சென்னிதாலா, வலியுறுத்தி உள்ளார்.

11 views

பிறந்த நாளன்று மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட சோகம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய ரயில்வே போலீசார்

பிறந்தநாளன்று தான் வேலை செய்த இடத்தில் அமர்ந்து பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை ரயில்வே போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 views

மாணவர்களுக்கு 'தினத்தந்தி' கல்வி நிதி : 'தினத்தந்தி'க்கு நாமக்கல் ஆட்சியர் பாராட்டு

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பாக கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது.

6 views

சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி : மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது.

5 views

19 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பில் சமுதாய கூடம் : சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன், பொது மக்கள் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, செக்குமேடு பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.