பாஜக - சிவசேனா சேர்ந்து ஆட்சி அமைக்குமா?
பதிவு : நவம்பர் 10, 2019, 04:41 PM
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ள நிலையில், ​தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த முடிவை சிவசேனா வரவேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக உடன் சிவசேனா கட்சி மீண்டும் கூட்டணி சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் மும்பையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், பாஜக சிவசேனா கூட்டணி அரசு அமைந்தால் தாங்கள் எதிர்கட்சி வரிசையில் அமர்வோம் எனவும் இல்லையெனில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து  மாற்று அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்றும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

397 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

292 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

91 views

பிற செய்திகள்

நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

12 views

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகியுள்ளார்.

55 views

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தார்.

52 views

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18 views

கெளதம் கம்பீர் எம்.பியை காணவில்லை என சுவரொட்டி - காற்றுமாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காததால் ஆத்திரம்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

150 views

பி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.