அம்பேத்கர் சிலை அவமதிப்பு: பொதுமக்கள் போராட்டம்
பதிவு : நவம்பர் 10, 2019, 02:46 PM
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு, அவமதிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்  பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு, அவமதிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய பொதுமக்கள், பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். இப்பிரச்சினையால், அப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

397 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

293 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

91 views

பிற செய்திகள்

சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாத முதல்நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.

5 views

கலாசாரம், பண்பாட்டில் இந்தியா முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்நாடக இசை உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.

8 views

மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்

ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

4 views

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - போக்குவரத்து நிறுத்தம்

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

60 views

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

166 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.