பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
பதிவு : நவம்பர் 10, 2019, 01:16 PM
ஒசூர் அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பெங்களூர் -காரைக்கால் பயணிகள் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒசூர் அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பெங்களூர் -காரைக்கால் பயணிகள் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று என்ஜினின் சக்கரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

401 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

304 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

93 views

பிற செய்திகள்

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.

5 views

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

7 views

பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்

கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

24 views

நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

12 views

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

21 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.