மதுரையில் தவறவிட்ட (4 சவரன் வளையல், ரூ.7200) பை, விருதுநகரில் மீட்பு
பதிவு : நவம்பர் 09, 2019, 07:12 PM
நான்கு சவரன் வளையல், ஏழாயிரம் ரூபாய் பணத்துடன் மதுரையில் தவறவிட்ட பையை, விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
நான்கு சவரன் வளையல், ஏழாயிரம் ரூபாய் பணத்துடன் மதுரையில் தவறவிட்ட பையை, விருதுநகர் ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர். மதுரையைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் செல்ல புறப்பட்டார். அவசரத்தில், விருதுநகர் செல்லும் அந்த்யோதயா ரயிலில் ஏறிய அவர், உடனடியாக இறங்கினார். அப்போது, தங்களின் பையை ரயிலிலேயே தவறவிட்டு விட்டனர். இதுகுறித்து, உடனடியாக மதுரை ரயில்வே போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், விருதுநகர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு குறிப்பிட்ட பெட்டியில் சோதனையிட்ட போலீசார், நகை மற்றும் பணத்துடன் பையை மீட்டு மகேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

401 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

302 views

பிற செய்திகள்

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.

5 views

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

6 views

பேனர், கொடிக் கம்பம் விழுந்த விபத்துகள் : "அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்" - ஸ்டாலின்

கோவையில், கட்சி கொடி கம்பம் சாய்ந்த நேரத்தில், லாரி மோதிய விபத்தில், ஒரு காலை இழந்த ராஜேஷ்வரியை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

24 views

நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

12 views

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

20 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.