பூனைகள், பறவைகளை நேசிக்கும் மனிதர் - 20 வருடங்களாக உணவளிக்கும் மனிதநேயம்
பதிவு : நவம்பர் 09, 2019, 06:51 PM
ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான நபர் ஈடுபட்டு வருகிறார்.
ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான நபர் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள மசூதியை சுற்றியிருக்கும் இடங்களில் பூனைகள் மற்றும் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இதைப் பார்த்த கசன் யூனிஸ் என்ற முதியவர், அவைகளுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளார். அவ்வாறு அவர் எடுத்த முயற்சி 20 வருடங்களை கடந்தும் தொடர்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவரை பூனைகளின் தந்தை என்றே அன்போடு அழைக்கின்றனர். தமது சொந்த பணத்தில் உணவளித்து வரும் இவர், ஆத்ம திருப்தியோடு அதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

341 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

195 views

பிற செய்திகள்

"பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

16 views

கம்போடியாவில் பாரம்பரிய ஆற்று திருவிழா : தீபமேற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு

கம்போடிய நாட்டில் "போன் ஒம் துக்" என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஆற்று திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

8 views

"இலங்கை அதிபர் தேர்தல் - இஸ்லாமிய மக்களின் கருத்து"

இலங்கை அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

64 views

இலங்கை அதிபர் தேர்தல் "கோத்தபய ராஜபக்சே வுக்கு வெற்றி வாய்ப்பு''

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

1042 views

இன்று கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம்

கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

31 views

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.