காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை - சிசிடிவியில் பதிவான கொலை சம்பவம்
பதிவு : நவம்பர் 09, 2019, 05:10 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடியை சேர்ந்த முன்னாள் டாஸ்மாக் ஊழியர் பஞ்சவர்ணம், நேற்றிரவு ரயில் நிலையம் பகுதிக்கு செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்மகும்பல், அவரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், இந்த கொலை சம்பவம் பதிவாகியிருந்தது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

328 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

178 views

பிற செய்திகள்

ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு : மலை ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

5 views

கோவை: ரயில் மோதி, பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே விரைவு ரயில் மோதியதில் பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

4 views

ஈரோடு: விபத்தில் இறந்த தாய் குரங்கு - கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து குட்டி குரங்கு கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்தது.

14 views

மணிவாசகத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

16 views

ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

23 views

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.