அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?
பதிவு : நவம்பர் 09, 2019, 04:11 PM
மத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர்.
மத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர். இதில், எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா மத்தியஸ்த குழு தலைவராகவும், வாழும் கலை அமைப்பு நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஆகியோர் உறுப்பினர்களாவும் இடம் பெற்றிருந்தனர். ராம் லல்லா சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கே. பராசரன், சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

299 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

40 views

பிற செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

0 views

மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணி : தடுத்த விமான நிலைய அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி

சென்னை விமான நிலையத்தில் மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணியை அதிகாரி தடுத்து நிறுத்தும்போது அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி.

4 views

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

5 views

நடிகர் தனுஷ் மீதான வாரிசு உரிமை கோரிய வழக்கு : வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷை, தனது மகன் என உரிமை கோரிய வழக்கில், அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 views

பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் கொள்ளை : பணம், மதுபாட்டில்கள் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

8 views

"காவல் ஆய்வாளர் பணி இடமாற்றம்" : மீனவ மக்கள் சாலை மறியல்

காவல் ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்ய கூடாது என்று மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.