"தமிழகத்தில் வெற்றிடம்" - ரஜினியின் பேச்சு - அரசியல் தலைவர்களின் கருத்து
பதிவு : நவம்பர் 08, 2019, 08:40 PM
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் எனவும் கூறினார். மேலும் திருவள்ளுரை போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டிக்கு, அரசியல் கட்சியினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் 

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என, ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி அளித்துள்ளார். 

காவி சாயம் பூச நினைப்பவர்களிடம் திருவள்ளுவரும், நானும் மாட்டிக் கொள்ளமாட்டோம் என நடிகர் ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ரஜினி காவி அரசியலுக்கு துணை போவதாக பலர் தெரிவித்து வந்த நிலையில், வள்ளுவருக்கு காவி அணிவதை ரஜினி ஏற்றுக்கொள்ளாததோடு, தன் மீதும் காவி பூசுவதாக தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நமது தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்

நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். 

தமிழகத்தில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்


தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (01/10/2019) : ரஜினியின் தளபதியுடன் தர்பாரை ஒப்பிடும் ரசிகர்கள்

திரைகடல் (01/10/2019) : இளமையான தோற்றத்திற்கு திரும்பும் அஜித்

1335 views

(10.09.2019) எப்ப வருவார்? எப்படி வருவார் ரஜினி..?

(10.09.2019) எப்ப வருவார்? எப்படி வருவார் ரஜினி..?

831 views

விருது அறிவிப்பு - ரஜினிக்கு வைகோ வாழ்த்து

சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மதிமுக பொச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

288 views

(19/08/2019) - ரஜினி ரகசியம்

(19/08/2019) - ரஜினி ரகசியம்

139 views

"ரஜினி பாஜகவில் இணைவார் என்று கூறவில்லை" :பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

"தேர்தலை நிறுத்தவே அதிமுக கவனம் செலுத்துகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே, அதிமுக கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

0 views

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார்.

18 views

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஜாக் ரோந்து கப்பல் அறிமுகம்

கோவா மாநில தலைநகர் பனாஜி கடலோர காவல்படையில், சஜாக் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

30 views

"2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு" - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்

தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

11 views

ஐ.ஐ.டி இயக்குநரின் காரை முற்றுகையிட்ட மாணவர்கள் : பாத்திமா தற்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

33 views

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.