விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
பதிவு : நவம்பர் 08, 2019, 08:19 PM
பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனது பிறந்த நாளை படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார்.
பிகில் படத்தில்  நடித்த நடிகை இந்துஜா, தனது பிறந்த நாளை 
படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை 
 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்துஜா. 
விஜய், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டோருக்கு இந்துஜா கேக் ஊட்டிவிடும் 
காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.200 கோடி வசூலை எட்டியது, 'பிகில்'

தீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

14901 views

"பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

2425 views

(31/10/2019) பிகில் பெண்கள்

(31/10/2019) பிகில் பெண்கள்

591 views

கால்பந்து வீரராக தொடர்ந்து நடிக்கும் யோகிபாபு

காமடி நடிகர் யோகிபாபு, ஏற்கனவே பப்பி படத்திலும் பிகில் படத்திலும் அடுத்தடுத்து கால்பந்து வீரராக நடித்த நிலையில், தற்போது, ஜடா படத்திலும் கால்பந்து வீரர் வேடத்தில் நடித்து வருகிறார்.

36 views

பிற செய்திகள்

சதுரங்க வேட்டை பட பாணியில் கைவரிசை : இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

2 views

"சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

3 views

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திராவில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்து 500 கோடி செலவு செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

17 views

மதுரையில், அதிமுக விருப்ப மனு விநியோகம் : மனு விநியோகம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார்.

10 views

அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு புதுக்கோட்டையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனுக்களை வழங்கினார்.

147 views

"அடிப்படை கட்டமைப்பு, சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் ஜெயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.